உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு - 4
என் இயேசையா அல்லேலூயா - 4

இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே - 2
எவ்வேளையும் ஐயா நீர் தானே - 2 - ( உம்மை அல்லாமல் )

என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர் தானே - 2 - ( உம்மை அல்லாமல் )

இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே -2
எந்நாளுமே ஐயா நீர்தானே - 2 - ( உம்மை அல்லாமல் )


தேடுதல்

இன்றைய வசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


ஏசாயா 9:6