- Details
- எழுதியவர்: ஸ்தோத்திரம்
- பிரிவு: வேதாகமம்
பத்துக் கட்டளைகள் என்பது தேவன் சீனாய் மலையில் இருந்து இஸ்ரவேல் புத்திரருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். யாத்திராகமம் இருபதாம் அதிகாரத்தில், மோசேயிக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் தேவனால் அருளப்பட்ட பத்துக்கட்டளைகளாவன: