கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் - 2

உமக்கொப்பானவர் யார் ? உமக்கொப்பானவர் யார் ?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் - 2

செங்கடலை நீர் பிளந்து உந்தன்
ஜனங்களை நடத்தி சென்றீர் - 2
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் - 2

உமக்கொப்பானவர் யார் ? உமக்கொப்பானவர் யார் ?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் - 2 - ( கர்த்தாவே தேவர்களில் )

தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன்
ஜனங்களை போஷித்தீரே - 2
உம்மைப்போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட - 2

உமக்கொப்பானவர் யார் ? உமக்கொப்பானவர் யார் ?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் - 2 - ( கர்த்தாவே தேவர்களில் )

கன்மலையை நீர் பிளந்து உந்தன்
ஜனங்களின் தாகம் தீர்த்தீர் - 2
உம் நாமம் அதிசயம் இன்றும்
அற்புதம் செய்திடுவீர் - 2

உமக்கொப்பானவர் யார் ? உமக்கொப்பானவர் யார் ?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் - 2 - ( கர்த்தாவே தேவர்களில் )

தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.

சகரியா 9:9